top of page
ஆதியிலே எம்பெருமான் முருகக்கடவுள் அருளிய பல கலைகளையும் சித்தர் பெருமக்கள் உலகோர் அனைவரும் பயன்பெறும் பொருட்டு குரு பாரம்பரிய முறையாலும் ஏட்டு சுவடி வாயிலாகவும் உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுத்துள்ளனர்,அக்கலைகளில் முக்கியமானவைகளான களரி,சிலம்பம்,வர்மக்கலை, மருத்துவம், யோகம், ஞானம், இரசவாதம்,மந்திரம், மணி,பட்சிசாஸ்திரம்,கக்கிஷம்,சூட்சுமம்,தவம், வாசியோகம்,காயசித்தி ,தீட்சை ஆகிய அனைத்தையும் பாரம்பரியம் மாறாமல் நமது குருகுலத்தில் நல்லோர் அனைவரும் பயன்பெறும் பொருட்டு ஒளிவு மறைவின்றி கற்றுகொடுத்து வருகிறோம்,இவற்றை கற்றுக்கொள்ள தகுதியும் ஆர்வமும் உள்ள சீடர்கள் நமது குருகுலத்திற்கு வந்து கற்றுக்கொள்ளலாம்.
Related Products
bottom of page