top of page

மாந்திரீகம் 

 

உலகில் தெய்வ சக்தி உண்டென்றால் தீய சக்தியும் உண்டு, சில துஷ்டர்கள் தங்களது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை இந்த துஷ்ட சக்திகள் மூலமாக 

 

★ வசியம் 

★ மோகனம்

★ ஆக்ருஷ்ணம்

★ தம்பனம்

★ உச்சாடனம்

★ வித்வேஷனம்

★ பேதனம்

★ மாரணம்

என்னும் அஷ்க கர்மங்களை பயன்படுத்தி அவர்களது உடலையும் உடமைகளையும் அபகரித்து பல இன்னல்களை கொடுத்து வருகின்றனர், அதின் பாதிப்பிலிருந்து முழுவதுமாக வெளிவருவதற்காகவே சித்தர்கள் உருவாக்கிய அற்புதமான சாஸ்திரம்தான் கக்கிஷம் ,இதன் மூலமாக நமக்கு ஏற்படும் மாந்திரீக தொல்லைகளையும் போக்க முடியும், அதுமட்டுமின்றி நமது வாழ்வில் ஏற்படும்

 

★ கணவன் மனைவி ஒற்றுமையின்மை

★ குடும்பத்தில் பிரச்சினை

★ சொத்து பிரச்சினை

★ எதிரிகள் தொல்லை

★ பேய் பிசாசுகளால் தொல்லைகள்

★ கடன் பிரச்சனைகள்

★ திருமண தடை

★ நிலம் வீடு விற்க இயலாமை

★ கெட்ட பெண்கள் ஆண்களால் ஏற்படும் தொல்லைகள்

★ துஷ்ட சக்திகளால் ஏற்படும் தொல்லைகள்

★ ஏவல்

★ பில்லி

★ சூன்யம்

ஆகிய அனைத்து பிரச்சனைகளையும் போக்க முடியும்,

மேலும் நமது வாழ்வில் ஏற்றம் பெறவும், லட்சுமி வசியம் உண்டாகி செல்வ செழிப்பில் திளைக்கவும்,வீடு வாகனத்துடன் வசதியாக வாழவும்,நம்மை சுற்றி எப்போதும் நன்மையே நடக்கவும் இந்த மந்திர சாஸ்திரம் நமக்கு உதவியாக இருக்கும்,

  • YouTube
  • Facebook
  • Twitter

Theethipalayam-641010,Coimbatore district, Tamilnadu,India

       

©2021 by  Aadhisakthi Gurukulam

bottom of page