வர்மக்கலை தற்காப்பு
( மாதாந்திர பயிற்சி வகுப்பு )
சுவடுமுறை
அடிதடை
வர்ம பிடிகள்
வர்ம பூட்டுகள்
கத்திப்பிடி முறை
சிதறடிமுறை
வர்ம அடிமுறை
வர்ம ஆயுதப்பிரயோகம்
வர்ம அடங்கல்
ஆகிய அனைத்து இரகசிய வித்தைகளையும் ஒளிவு மறைவில்லாமல் கற்றுக்கொள்ளலாம்
நாள்:-
27.3.2022
ஞாயிறு காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை
இடம்:-
ஆதிசக்தி வர்மக்கலை குருகுலம்
தீத்திபாளையம்
கோவை
பயிற்சிக்கு வருபவர்கள்
தேங்காய்
பழம்
மூன்று வகை பழங்கள்
வெற்றிலை பாக்கு
பூ
அவல்
பொரி
கடலை
சர்க்கரை
காவி வேஷ்டி
காவி துண்டு
எலுமிச்சை பழம்
ஆகிய பொருட்கள் கண்டிப்பாக வாங்கி வரவேண்டும், மேலும் ஆதார் அட்டை நகல் பாஸ்போர்ட் புகைப்படம் கொண்டு வரவேண்டும்,இவற்றை கொண்டு வராதவர்களுக்கு கண்டிப்பாக பயிற்சி அளிக்கப்படமாட்டாது. ( நமது பாரம்பரிய முறைப்படி முருகப்பெருமான் வேல் பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும் )
மேலும் விபரங்களுக்கு
9894285755
நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்.