top of page
தவம்
உலகில் பிறந்த அனைவரும் அடையவேண்டிய அற்புதமான பேறான இறவாநிலையை எய்த 'சிவகதி' தவம் கற்றுத்தரப்படுகிறது,
இதனை கற்றுக்கொள்வதன் மூலம் தன்னை உணரலாம், வாசியோக சித்தியடையலாம்,பல சித்துக்களை கைவல்யமாக்கலாம்,வாழ்கையின் இரகசியங்களையும் அண்ட பிண்ட தத்துவங்களையும் உணரலாம், இறைநிலையை உணரலாம்,இறுதியில் சிவகதி பெற்று பிறவாநிலை எய்தலாம்,இப்படிப்பட்ட பல ஆற்றல்களை அளிக்கவல்ல சிவகதி தவத்தினை
மகாமந்திர தீட்சை அளித்து கற்றுத்தருகிறோம்.பொய்யை தவிர்த்து மெய்யான பொருளின் இரகசியங்களை அறிந்து கொள்ள வாரீர்.
bottom of page