நவபாஷாணம்
எமது குருநாதன் முருகப்பெருமான் அருளாலும் ஆசிர்வாதத்தாலும் பலகாலம் ஆராய்ச்சி செய்து நவபாஷாணத்தை கட்டி சிலையாக்கும் அற்புதமான இரகசியத்தை அறிந்து கொண்டோம்,
நவபாஷாணம் என்றால் ஒன்பது வகையான விஷங்கள்
அவை
இரசப்பாஷாணம்
கந்தகப்பாஷாணம்
வீரப்பாஷாணம்
பூரப்பாஷாணம்
லிங்கப்பாஷாணம்
மனோசிலைப்பாஷாணம்
சிங்கிப்பாஷாணம்
வெள்ளைப்பாஷாணம்
தொட்டிப்பாஷாணம்
இவைகள் ஒன்பதும் நவ கிரகங்களின் ஆதிக்கம் பெற்றவை,இவைகளை முறைப்படி முப்பு ஜெயநீர் மூலமாக சுத்தி செய்து பல அபூர்வமான மூலிகைகளை கொண்டு கட்டி இறுக்கி சிலைகளை செய்து பூஜித்து உருவேற்றி தருகிறோம், தினமும் நவபாஷாண சிலைகளை பூஜை செய்து வணங்கி வர முன் ஏழு தலைமுறை கர்மங்கள் விலகும், துஷ்ட சக்திகள் அனைத்து நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்,தெய்வீக சக்தி உருவாகும், லட்சுமி வசியம் உண்டாகும், நவகிரக தோஷங்கள் நீங்கி தடைபட்ட காரியங்கள் ஜெயமாகும்,பிறப்பு இறப்பிலா நிலையை நல்கும், வாரம் ஒருமுறை நவபாஷாண சிலைக்கு இளநீரால் அபிஷேகம் செய்து அருந்திவர அனைத்து நோய்களும் தீர்ந்து ஆரோக்கிம் உண்டாகும்,மேலும் பலவிதமான சித்துக்கள் நம்மை வந்தடையும், இப்படிப்பட்ட மகாமகத்துவம் பொருந்திய நவபாஷாண சிலையை பெறவேண்டுமெனில் மேலும் தொடர்க.