top of page
வர்மக்கலை தற்காப்பு
நமது குருகுலத்தில் வர்மக்கலை தற்காப்பு முறைகளில்
★ மெய்யடக்கம்
★ சுவடுமுறை
★ அடிதடை
★ பிடிமுறை
★ பூட்டுமுறை
★ கத்திப்பிடிமுறை
★ துண்டு பிடிமுறை
★ வர்மக்கலை அடிமுறை
★ வர்மக்கலை பிடிமுறை
★ வர்மக்கலை சிதறடிமுறை
★ வர்மக்கலை ஆயுதப்பிரயோகம்
★ வர்மக்கலை அடங்கல்கள்
ஆகிய அனைத்து கலைகளும் பாரம்பரியம் மாறாமல் தகுதியுள்ள சீடர்களுக்கு ஒளிவு மறைவின்றி கற்றுக்கொடுத்து வருகிறோம்.
bottom of page