top of page
079A8882.JPG

குகாதவம்

(வாசி)

 

உலகத்தில் ஏற்படும் அனைத்து துன்பங்களிலிருந்து விடுபடவும்,எவ்வித தடைகளையும் தகர்த்து எறியவும், நவகிரக தோஷங்கள் விலகவும்,கர்ம வினைகள் நீங்கவும், , பிறப்பு இறப்பெனும் இருவினைகள் நீங்கி சாகாத நிலை அடைந்திடவும்,நித்திய வஸ்துவின் அமுதகற்பம் அருந்தி என்றும் இளமையாக இருந்திடவும்,முருகப்பெருமான் அருள் முழுமையாக கிடைக்கப்பெற்று உண்மையான மெய்ஞானம் பெறவும் குகாதவம் (வாசி) இயற்றுவீர்

 

நாள்:-

 16.4.2022

காலை 10 மணி

 

இடம்: 

ஆதிசக்தி தவபீடம்

தீத்திபாளையம்

கோவை   

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்க 

​9894285755 

 

நன்றி

மகிழ்ச்சி

- கோ .

bottom of page