top of page
Search
Writer's pictureShevalon Varmakalai

அம்மை வடுக்கள் மாறுவதற்கு

வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அத்துடன் 20 கிராம் கசகசா கஸ்தூரி மஞ்சள் 10 கிராம் இம்மூன்றையும் சிறிதளவு நீர் விட்டு மைய அரைத்து பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவி விடவும், இதேபோல் 21 நாட்கள் பூசிவர அம்மை வடு மாறிவிடும்.

நன்றி

மகிழ்ச்சி

தலைமை வர்மக்கலை ஆசான்

பிரம்மஸ்ரீ

எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

9894285755

8883883303



183 views1 comment

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி...

1 Comment


Ranjith
Ranjith
May 01, 2021

ஐயா முகபருக்களூக்கு மருந்து கூறுங்கள்.

Like
bottom of page