
அருகம்புல் மட்டும் கணுநீக்கி ஒரு கைப்பிடியளவு, அவுரி வேர் ஒன்று , மிளகு 21 எண்ணிக்கை இவைகளை அம்மியில் வைத்து நன்கு மைய அரைத்து சுண்டைக்காய் அளவு உருட்டி நிழலில் உலர்த்தி காலை மதியம் மாலை இரவு தினமும் நான்கு வேளைகள் சாப்பாட்டுக்கு முன் பதினைந்து நாட்கள் சாப்பிட அலோபதி மருந்துகளின் நஞ்சு முறியும்,இதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் இருந்தாலும் குணமாகிவிடும்.
புளி
அசைவம்
சாப்பிட கூடாது
நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
பிரம்மஶ்ரீ
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755.
Comments