ஆண்குறி தளர்ச்சிக்கு
சாதிக்காயை தண்ணீர் விட்டு இழைத்து இரவில் படுக்கும் போது ஆண்குறியின் மேற்பகுதியில் பூசி காலை எழுந்தவுடன் சுடுநீரில் கழுவி வரவேண்டும் ,இருபத்தொரு நாட்கள் பூசி வர ஆண்குறி நன்கு வலிமை பெறும், அதுவரை புளி புகை போகம் போதைப்பொருள் அசைவம் கூடாது.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
பிரம்மஶ்ரீ
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755
8883883303