வெந்தயம்
உளுந்து
கொள்ளு
மூன்றும் சமளவு எடுத்து பொடித்து சலித்து காலைமாலை வெருகடி வீதம் நாட்டு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர தேகம் பலம் பெறும்.உடற்பயிற்சி சாலைக்கு செல்பவர்கள் கண்ட கண்ட ஸ்டீராய்டு மருந்தை சாப்பிட்டு உடலை கெடுத்துக்கொள்ளாமல் மேற்கண்ட இயற்கை மருந்தை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755
8883883303.
Comments