நன்றாக பழுத்த வில்வ பழத்தை எடுத்து விதையை நீக்கி சதையை மட்டும் சீனாகற்கண்டு பொடியுடன் கலந்து இலந்தை பழ அளவு காலை ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல வலு ஏற்படும்,புளி கூடாது காரம் குறைக்கவும்,20 நாட்களிலேயே நல்ல பலன் தெரியும்.
நன்றி
மகிழ்ச்சி
பிரம்மஸ்ரீ
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்.
9894285755
8883883303.
Comments