எருக்கு பழுப்பு இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர், மற்றும் வசம்பு ,பெருங்காயம், இலவங்கப்பட்டை, பூண்டு வகைக்கு பத்து கிராம் தூள் செய்து எல்லாம் ஒன்றாக கலந்து கடுகு பதமாக காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு நான்கு துளி அளவாக காதில் விட்டு வர சீழ் வடிதல்,நாற்றம், இரத்தம் வடிதல் ஆகிய அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
பிரம்மஶ்ரீ
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755.

Comments