15 கிராம் கடுக்காய் தோலைப் பொடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக சுண்ட காய்ச்சி இரவு படுக்கும் முன் பருக எளிதாக மலம் கழியும், இரவு உணவு 8 மணிக்குள் உண்டு விட்டால் நல்ல பலன் உண்டாகும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
பிரம்மஶ்ரீ
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755.
8883883303.
Comments