வசம்பு
பெருங்காயம்
சுக்கு
மிளகு
திப்பிலி
கடுக்காய் தோல்
அதிவிடயம்
கருப்புஉப்பு
இவை அனைத்தும் தனித்தனியாக நன்கு பொடித்து சம அளவில் கலந்து வைத்துக்கொண்டுகாலைமாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு இளஞ்சுடுநீர் அருந்தி வர காக்கை வலிப்பு குணமாகும், புளி அசைவம் குளிர்ச்சியான பண்டங்கள் சாப்பிட கூடாது.
நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755.
コメント