நாட்டு இலந்தை இலை கைப்பிடி அளவு கெட்டியான மிளகு 6 நாட்டு பூண்டு 4 பல் இவைகளை நன்றாக மைய அரைத்து பெண்கள் மாதவிலக்கான முதல் நாள் இரண்டாம் நாள் காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பையில் உள்ள அனைத்து குற்றங்களும் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும், (அன்றைய தினம் புளி ,புலால், நல்லெண்ணெய், பாகற்காய் ,அகத்திக்கீரை சாப்பிட கூடாது)குழந்தை இல்லாமல் மனக்கஷ்டத்தில் இருப்பவர்கள் இதை செய்து பலன் பெறலாம், நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு வெற்றி கிடைத்துள்ளது,இது நம் நாட்டு சித்தர்களின் இரகசிய முறைகளில் ஒன்றாகும். நன்றி தலைமை வர்மக்கலை ஆசான் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சார்யா 9894285755.

Comments