சிறுதேக்கு
பற்பாடகம்
தேவதாரு
நன்னாரி
சீந்தில்
கோஷ்டம்
சுக்கு
பேய்ப்புடல்
காஞ்சொறி
கோரைக்கிழங்கு
இவைகளை சம அளவாக எடுத்து ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொண்டு தேவையான போது ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அரைலிட்டர் நீரிலிட்டு கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி குடிநீராக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு காலைமாலை குடித்து வர மூன்றே நாட்களில் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் குணமாகிவிடும்.
நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755
8883883303.
Comments