வெடியுப்பு 20 கிராம் வெங்காரம் 20 கிராம் இரண்டையும் நன்கு பொடித்து ஒரு சிறிய மண் குடுவையில் போட்டு மூன்று சீலைமண் செய்து உலர்த்தி ஏழு வரட்டியில் புடமிட கண்ணாடி போல் உருகியிருக்கும்,அதை எடுத்து பட்டுப்பொல் அரைத்து வைத்துக்கொண்டு சிறிதளவு எடுத்து மஞ்சள் தூளில் போட்டு நீர்விட சிவப்பாகும்,இதுதான் சுண்ணத்திற்கான பக்குவம், இதை கண்ணாடி குப்பியில் பதனம் செய்யவும், சிறுநீர் அடைப்பு உள்ளவர்களுக்கு ஒரு சோடாவை உடைத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை சுண்ணத்தை போட பொங்கும், அதை குடித்துவர சிறுநீர் வெளியாகி நீர்ச்சுருக்கு நீர்க்கடுப்பு உடனே நீங்கும், பத்தியம் இல்லை. நன்றி தலைமை வர்மக்கலை ஆசான் எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார் 9894285755 8883883303.

நன்றி