" மண்டையிடி குணமாக "
நவாச்சாரத்தூள் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து அதில் சிறிது கல்சுண்ண தூளை போட்டு ஒரு நாட்டு பூண்டு பல்லை சேர்த்து அனைத்தும் ஒன்றாக பிசைந்து முகர்ந்து பார்க்க எப்பேர்ப்பட்ட மண்டையிடியும் உடனே தீரும்,ஒற்றை தலைவலிக்கு அப்பக்கத்து நாசியில் சுவாசிக்க உடனடியாக குணமாகும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755
8883883303.
Kommentare