கருவேப்பிலை இலைகளை மட்டும் தண்ணீர் விட்டு கழுவி அம்மியில் வைத்து நன்கு மைய அரைத்து சிறு எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர மாதவிலக்கு பிரச்சினை மற்றும் தடைகள் விலகும்,
இந்த மூன்று நாட்களும் புளி ,அசைவம்சாப்பிட க்கூடாது.
நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
பிரம்மஶ்ரீ
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755.
Comments