வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேற
ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்காத தேங்காய் பாலுடன் ஒரு தேக்கரண்டி நாட்டு நெல்லிச்சாறு கலந்து ஒரு வாரம் தினமும் இருவேளை குடித்து வர வயிற்றிலுள்ள நாடாப்புழு கொக்கிப்புழு அனைத்தும் வெளியேறிவிடும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755
8883883303.
