கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வைத்து பொறுக்கும் சூட்டளவில் ஒத்தடம் கொடுக்க வேண்டும் . இதனால் மேற்கண்ட நோய்கள் நீங்கி நோயாளி நடமாடுவதைப் பார்க்கலாம் .
நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.
Comments