வால்மிளகை பொடித்து துணியால் வடிகட்டி வைத்துக்கொண்டு சிட்டிகை அளவு தேனில் குழைத்து காலை மாலை மூன்று நாட்கள் சாப்பிட சிறுநீர் பாதையில் உண்டாகும் புண் ,விந்து ஒழுக்கு,பெண்களின் வெள்ளைப்படுதல் ,வெட்டை, வயதானவர்களுக்கு ஏற்படும் சளிக்கட்டு ஆகியவை குணமாகும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
பிரம்மஸ்ரீ
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755
8883883303.

Comments