வாழைப்பழத்தில் அயச்சத்து அதிகமிருக்கிறது இரவு படுக்கைக்கு முன் ஒரு பழம் சாப்பிட்டு பால் சாப்பிட்டு வந்தால் மூளை பலப்படும்,மலச்சிக்கலை தீர்க்கும், போகசக்தியுண்டாகும், வாழைப்பழத்தில் நம்நாட்டு பழங்கள் மட்டுமே நல்ல பயனளிக்கும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி