நிலவேம்பு
சீந்தில் கொடி
பேய்ப்புடல்
சுக்கு(தோல் நீக்கவும்)
வேப்பம்பட்டை
கடுக்காய்(கொட்டை நீக்கவும்)
இவற்றை சமளவு எடுத்து ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொண்டு திரிகடியளவு எடுத்து இரண்டு டம்ளர் நீரிலிட்டு சுண்ட காய்ச்சி அரை டம்ளர் காலை மாலை குடித்துவர எப்பேர்ப்பட்ட விஷக்காய்ச்சலும் குணமாகும்.கஞ்சி மட்டும் குடிக்கவும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
9894285755.
Comments