"பெண்களுக்கு உதிரக்கட்டு நீர்க்கட்டு குணமாக இலகு வைத்தியம்"

கர்ப்பப்பையில் நீர்க்கட்டு உதிரக்கட்டு ஏற்பட்டால் சந்தான விருத்தி உண்டாகாது, இதற்கு கல்யாண முருங்கை பூவை ஒரு கைப்பிடியளவு சுத்தம் செய்து 21 மிளகு சேர்த்து நன்கு மைய அரைத்து காலைமாலை சுண்டைக்காயளவு சாப்பிட்டு வர கட்டுகள் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755