top of page

🍀 அருள்ஒளி ஆண்டவருடைய திருவருட் கருணையினாலும் முருகப்பெருமானுடைய திருவருளினாலும் சித்தர்கள் கலையிலே முதன்மையான காயகற்ப ஆய்வில் அடியேன் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த அற்புதமான உகார திரவமாகிய நாதநீர் ,

🍀இந்த நீரை தினமும் காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு குவளை (100 மில்லி) நீரில் கலந்து காலை மாலை உணவுக்கு முன் குடித்து வர உடல் காயசித்தியாகும், மனிதனுக்கு வரக்கூடிய அனைத்து நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும், என்றும் இளமை மிடுக்குடன் வலம் வரலாம்,

🍀 இந்த நீரை ஆண் பெண் அனைவரும் அருந்தலாம் எந்த பத்தியமும் கிடையாது, ஆனால் நன்கு பசி எடுத்த பிறகு மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்

🍀 250 மில்லி 1000 ரூபாய்

(இது உலக நன்மைக்காக அடியேன் விலை குறைத்து விற்பனை செய்கிறேன்,இந்த நீர் விலை மதிப்பு இல்லாதது)

🍀 தேவைப்படுபவர்கள் 8883883303 இந்த வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பவும் (இருப்பு உள்ளவரை மட்டுமே விற்பனை)

🍀 நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

Dr.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்.

" அமுதசக்தி" (முப்பு நாதநீர்)

₹1,000.00Price
    bottom of page