★ எம் குருநாதன் முருகப்பெருமான் அருளாலும் சித்தர் பெருமக்களுடைய ஆசிர்வாதத்தினாலும் உண்மையான இரசத்தினால் அடியேன் செய்த இரசலிங்கம்
★ இதை வீட்டிலோ அல்லது கடைகளிலோ வைத்து பூஜித்து வழிபட செல்வ செழிப்பு உண்டாகி சகல நன்மைகளும் ஏற்படும்.
★ கண்திருஷ்டி,செய்வினை, ஏவல் பில்லி ,சூன்யம் ,மாந்திரீக கோளாறுகள் நீங்கும்,
★ நவகிரக கோளாறுகள் விலகும்.
★ சர்வஜன வசியம் உண்டாகும் ,வியாபாரம் விருத்தி அடையும்.
★ நினைத்த காரியம் நிறைவேறும்.
★ தெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
★ இந்த சிவலிங்கத்தின் மீது திருநீறால் 'ஓம் நமசிவய ' என்று 108 தரம் தினமும் அபிஷேகம் மூன்று நாட்கள் செய்து இந்த திருநீறை குழந்தைகளுக்கு வரும் தோஷங்களுக்கு, மாந்திரீக பிரச்சனைகளுக்கு போட நிவர்த்தியாகும்,தினமும் இத்திருநீறை இட்டுச்செல்ல இறைவன் உடனிருந்து அருள் புரிவான்
★ இந்த சிவலிங்கத்தை மாதாந்திர சிவராத்திரி அன்று இளநீர் கொண்டு பூஜித்து அதை அருந்தி வர அனைத்து நோய்களும் நீங்கும்.
★ ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான நீரை நிறைத்து அதற்குள் இந்த சிவலிங்கத்தை ஒருநாள் ஊறவைத்து அந்த நீரை வீடு கடைகள் ஆகியவற்றில் தெளிக்க அங்குள்ள பிரச்சனைகள் தீர்ந்து சுபிட்சம் உண்டாகும், மனிதர்களுக்கு முகத்தில் போட சகல தோஷங்கள் விலகும்.
★ தாங்கள் ஆர்டர் கொடுத்ததற்கு பிறகே செய்ய ஆரம்பிப்போம் ,செய்து முடிக்க 30 நாட்கள் ஆகும் அதன்பிறகே அனுப்பி தருவோம்.
★ தேவைப்படுபவர்கள் 8883883303 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தருக
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
பிரம்மஸ்ரீ
முனைவர் .
எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்.
top of page
₹25,000.00Price
bottom of page