top of page

🍁மதனராஜ கல்பம்🍁

சித்தர்கள் கூறிய ஏட்டு முறைப்படி

அமுக்கிரா கிழங்கு,

பூனைக்காலி விதை,

நிலப்பனைங்கிழங்கு,

பூமிசர்க்கரை கிழங்கு

ஆளிவிதை

முள்ளங்கி விதை

வெங்காய விதை

முருங்கை விதை

காஞ்சிரம்

கருவேலம் பிசின்

பாதாம் பிசின்

முருங்கை பிசின்

போன்ற மூலிகைகளை கொண்டு பக்குவமாக செய்யப்பட்ட சூரணம்

சாப்பிடும் முறை:-

இரண்டு விரலால் (ஆட்காட்டி விரல் மற்றும் பெருவிரல்) அள்ளும் அளவிற்கு எடுத்து உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு காலை மாலை இருவேளை தேனில் நன்கு கலந்து சாப்பிட்டு வரவும். 

பலன்கள்:-

நோயிற்கு தகுந்தவாறு மூன்று நாட்கள் முதல் நாற்பத்தெட்டு நாட்கள் வரை சாப்பிடலாம்

சாப்பிட்ட மூன்று நாட்களில் மாற்றம் தெரியும் .

கால் வலி உடம்பு வலி குறையும் , நரம்புத்தளர்ச்சி நீங்கும்,

விந்து கட்டுப்படும். . உடம்பு பலப்படும். அதிக போகத்தினால் ஏற்பட்ட தாது நஷ்டம் நீங்கும்,

சளி இருமல் நீங்கி வாசி யோகம் செய்ய தடங்கல் இன்றி கால் வலிக்காமல் அதிக நேரம்  இருக்கலாம்.  கை கால் தலை நடுக்கம் தீரும், மொத்தத்தில் ஆண்களுக்கு நரம்பு பலப்பட்டு ஆண்மை சக்தி அதிகரிக்கும் . 

பத்தியம்:-

புளி

எலுமிச்சை

பிராய்லர் கோழி

பிராய்லர் முட்டை

சாப்பிட கூடாது

உடலுறவு(முதல் இரண்டு வாரங்களுக்கு) தவிர்க்கவும்

தேவைப்படுபவர்கள் 9894285755 இந்த வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பவும்

மதனராஜ கல்பம்

₹500.00Price
    • YouTube
    • Facebook
    • Twitter

    Theethipalayam-641010, Coimbatore district, Tamilnadu, India

           

    © 2021 by Aadhisakthi Gurukulam

    bottom of page