" வர்மக்கலை மருத்துவ பயிற்சி வகுப்பு "
★வர்ம அமிர்தகலையையும் அதன் பயன்களையும் விவரித்தல்.
★ 170 வர்ம ஸ்தானங்களை தொட்டுக்காட்டி அதனை இயக்கும் முறையை கூறுதல் மற்றும் அதன்மூலம் தீரும் பிணிகளை உரைத்தல் .
★ சுளுக்கு, உளுக்கு நரம்பு பிடிப்பு சவ்வு பாதிப்பு இவைகளை குணமாக்க உடல் முழுவதும் நெட்டிவாங்கும் இரகசிய முறையை கூறுதல்.
★ அற்புதமான வர்ம ஒடி முறிவு தைலங்கள் காய்ச்சும் முறையை வெளிப்படையாக எவ்வித ஒளிவுமறைவின்றி நேரடியாக காய்ச்சி காண்பித்தல்.
★ ஒற்றடம்,நசியம் மாத்திரை அளவு அடங்கல்கள் மற்றும் பல வர்ம இரகசியங்களை கற்றுதருதல்.
★ கழுத்து வலி, கை வலி,தோள்பட்டை வலி,முதுகுவலி, இடுப்பு வலி,கால் வலி, கணுக்கால் வலி ஆகிய வலிகளை நீக்கும் வர்ம தடவல் முறை தொக்கண சூட்சுமங்களை கற்றுதருதல்.
★ வர்மக்கலை மெய்தீண்டாக்கால சிகிச்சை
ஒருவர் உடலை தொடாமல் பஞ்சபூத அடிப்படையில் சிகிச்சை அளித்தல்
★ மேலும் பல வர்மக்கலை இரகசியங்களை கற்றுக்கொள்ளலாம்
★ பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
★ பயிற்சி அளிப்பவர்:-
தலைமை வர்மக்கலை ஆசான்
பிரம்மஶ்ரீ
முனைவர்.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்
★ கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தாலும் காண்பிக்காத பல வர்மக்கலை இரகசியங்களை குறைந்த செலவில் கற்றுக்கொள்ளலாம்.
★ பயிற்சி ஆரம்பிக்கும் நாள் : 19.12.2021,ஞாயிற்றுக்கிழமை
★ மாதம் ஒருமுறை பயிற்சி வகுப்பு ,
ஆறு மாதங்கள் நடைபெறும்.
★ இறைவனுக்கு நன்றி ★