top of page

பாரம்பரிய வைத்தியம்
முருகப்பெருமான் அருளாலும் சித்தர்களின் ஆசிர்வாதத்தாலும் நமது குருகுலத்தில் வர்மக்கலை வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவத்தின மூலமாக
★ கழுத்துவலி
★ இடுப்பு வலி
★ மூட்டுவலி
★ கணுக்கால் வலி
★ கழுத்து எலும்பு கோளாறுகள்
★ தண்டுவட கோளாறுகள்
★ எலும்பு தேய்மானம்
★ நரம்பு மண்டல கோளாறுகள்
★ அடிபட்ட வர்ம பாதிப்புகள்
★ காய்ச்சல்
★ தலைவலி
★ கண் பாதிப்புகள்
★ வயிற்று வலி
★ குடல் புண்
★ இரைப்பிருமல்(ஆஸ்துமா)
★ கால்கைவலிப்பு
★ இருதய கோளாறுகள்
★ சிறுநீரக கோளாறுகள்
★ ஆண்மைக்குறைவு
★ குழந்தையின்மை
★ தோல்நோய்கள்
★ விஷக்கடிகள்
★ மனநல குறைபாடுகள்
உட்பட மேலும் பலவிதமான நோய்களுக்கு சிறப்பான முறையில் வைத்தியம் பார்க்கப்படும்
நன்றி
மகிழ்ச்சி.
bottom of page