top of page
Search

வர்மக்கலை அடவு அல்லது சுவடு

எதிரி தாக்கும்போது , காலை எந்தெந்த இடத்தில் தூக்கி வைத்து , எந்தெந்த முறையில் கையை காலை வீசி எதிரியை வீழ்த்த முடியுமோ , அந்த முறை சிறிதுகூட மாறாது எதிரியை வீழ்த்துவதே அடவு அல்லது சுவடு எனப்படும் . உதாரணமாக நான்கு எதிரிகள் தாக்க வரும்போது , இந்த அடவுப் பயிற்சி நன்கு அறிந்தவர்கள் தனது இரு கால்களையும் கூட்டல் பெருக்கல் போன்ற அமைப்புடைய எட்டு கட்டங்களிலும் , சிறிதுகூட பிறழாமல் வைத்து நான்கு திசைகளிலும் உள்ள எதிரியை வீழ்த்துவார்கள் . இந்த அடவு அல்லது சுவடு முறையில் இருந்து சிறிது கால் மாறினாலும் , எதிரியை வீழ்த்த முடியாது . இந்த இரகசிய முறைகளை எல்லாம் வர்ம ஆசான்மார்களிடம் முறையாகக் கற்க வேண்டும் .

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

பிரம்மஸ்ரீ

எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

9894285755

8883883303


672 views0 comments

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page