top of page

★நவபாஷாண சிவலிங்கம் ★

எம் குருநாதன் முருகப்பெருமான் அருளாலும் சித்தர் பெருமக்கள் ஆசிர்வாதத்தினாலும் நவபாஷாணங்களான

இரசம்

கந்தகம்

வீரம்

பூரம்

மனோசிலை

வெள்ளை

தாளகம்

லிங்கம்

மிருகார்சிங்கி

ஆகியவைகளை முறைப்படி சுத்தி செய்து தனித்தனியாக பல தெய்வீக மூலிகைகளை கொண்டு கட்டு ஆக்கி அனைத்தையும் குறிப்பிட்ட அளவுபடி ஒன்றாக கலந்து முப்பு செயநீர் விட்டு அரைத்து மூசையிலிட்டு உருக்கி அச்சில் வார்த்து எடுத்து தெய்வீக மூலிகைகளை அரைத்து கவசமிட்டு புடமிட நன்கு இறுகி கட்டாகும் .

நவபாஷாண லிங்கத்தின் அபூர்வ சக்தி:-

இப்படி செய்து எடுத்த நவபாஷாண லிங்கத்தை பூஜை செய்து வர வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் அனைத்தும் தொலையும், நவகிரக தோஷம் நீங்கி கிரகங்கள் அனைத்தும் நமக்கு நன்மை புரியும் ,வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும், நமக்கு கெடுதல் ஏற்படுத்த நினைப்பவர்கள் வீட்டிற்குள் பிரவேசிக்க முடியாது, அனைத்து கர்மவினைகளும் நீங்கும் ,தொடர்ந்து பூஜை செய்து வருபவர்கள் சிவன் அருள்பெற்று சகல சித்தும் அடைவார்கள் சிவகடாட்சம் உண்டாகும், பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இந்த லிங்கத்திலிருந்து வெளிப்படும் சூட்சும கிரணங்களை கிரகிக்க அந்த நேரத்தில் லிங்கத்தின் முன் தவம் செய்ய வேண்டும் அப்போது நமக்கு உடலில் தேஜஸ் அதிகரிக்கும் ,இந்த லிங்கத்தில் சுத்தமான நாட்டு பசுஞ்சாண திருநீறால் அபிஷேகம் செய்து முகத்தில் தீர்த்தம் போட தீராத நோயும் பேயும் மாந்திரீக தோஷங்களும் தொலையும்.இறைசக்தி பெருகும்.சுத்தமான தண்ணீர் ஒரு லிட்டர் மூன்று மொட்டு நீக்கிய கிராம்பு,மூன்று ஏலக்காய்,மூன்று வால் மிளகு சிறிதளவு பச்சை கற்பூரம் போட்டு ஒரு மணிநேரம் ஊறவைத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தீர்த்தம் போல் அருந்தி வர சகல நோய்களும் நீங்கி உடல் வலிமை பெற்று ஆத்ம சக்தி பெருகும்,பஞ்சாமிர்தத்தை முறைப்படி தயாரித்து மாதம் ஒருமுறை அபிஷேகம் செய்து குறைந்த அளவு சாப்பிட்டு வநதால் நோய்கள் விலகி உடல் ஆரோக்கியம் பெறும்.

தேவைப்படுபவர்கள் இந்த வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பவும் 8883883303

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

பிரம்மஶ்ரீ

முனைவர். எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

நன்றி

மகிழ்ச்சி

நவபாஷாண சிவலிங்கம்

₹2.00Price
    • YouTube
    • Facebook
    • Twitter

    Theethipalayam-641010,Coimbatore district, Tamilnadu,India

           

    ©2021 by  Aadhisakthi Gurukulam

    bottom of page