top of page
"  வர்மக்கலை மருத்துவம் பென்டிரைவ் "

★வர்ம அமிர்தகலை மற்றும் அதன் பயன்கள் .

★ வர்ம ஸ்தானங்களை தொட்டுக்காட்டி அதனை இயக்கும் முறையை கூறுதல் மற்றும் அதன்மூலம் தீரும் பிணிகளை உரைத்தல் .

★அனைத்து நோய்களுக்கும் வர்மக்கலை சிகிச்சை அளிக்கும் முறை 

★மெய்தீண்டாக்கால வர்ம சிகிச்சை, பஞ்சுபூதங்களின் தன்மைகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறை.

★ சுளுக்கு, உளுக்கு நரம்பு பிடிப்பு சவ்வு பாதிப்பு இவைகளை குணமாக்க உடல் முழுவதும் நெட்டிவாங்கும் இரகசிய முறையை கூறுதல்.

★ அற்புதமான வர்ம ஒடி முறிவு தைலங்கள் காய்ச்சும் முறையை வெளிப்படையாக எவ்வித ஒளிவுமறைவின்றி காய்ச்சி காண்பித்தல்.

★ ஒற்றடம்,நசியம் மாத்திரை அளவு அடங்கல்கள் மற்றும் பல வர்ம இரகசியங்களை கற்றுதருதல்.

★ கழுத்து வலி, கை வலி,தோள்பட்டை வலி,முதுகுவலி, இடுப்பு வலி,கால் வலி, கணுக்கால் வலி ஆகிய வலிகளை நீக்கும் வர்ம தடவல் முறை தொக்கண சூட்சுமங்களை கற்றுதருதல்.

★ நேரில் கற்றுத்தருவதை போல தெளிவான காணொளி வாயிலாக கற்றுக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு

★ கோடிக்கணக்கில்  கொட்டிக்கொடுத்தாலும் காண்பிக்காத பல வர்மக்கலை இரகசியங்களை குறைந்த செலவில் கற்றுக்கொள்ளலாம் 

★ எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருவடிகளே சரணம் ★

தேவைப்படுபவர்கள் 8883883303 வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்புக 

நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
பிரம்மஶ்ரீ
முனைவர்.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

வர்மக்கலை மருத்துவம் ( பென்டிரைவ் )

₹10,000.00Price
    bottom of page