top of page

இரசமணி

 

 

சிவனுடைய விந்து என்று கூறப்படும் பாதரசம் திரவ நிலையில் உள்ள உலோகம் ஆகும், அதனால் இதை அலோகம் என்று அழைப்பார்கள்,  பாதரசம் என்பது நவ பாஷாணங்களில் ஒன்றானதால் கொடிய விஷத்தன்மை உடையது,இதனை சித்தர்கள் கூறிய முறைப்படி தயாரித்தால் பலவிதமான நன்மைகளை பெற முடியும்,

 

இந்த பாதரசத்தை சுத்தி செய்து அதனுடைய சட்டைகளையும் தோஷங் களையும் போக்கி பல மூலிகைகள் மற்றும் பாஷாணங்களை கொண்டு கட்டி மணியாக்கி  கடினமான உலோகமாக மாற்றி, மணியாக செய்து, கயிரில் கோர்த்து கழுத்தில் கட்டிக்கொண்டால் ஏராளமான பயன்கள் உண்டாகும்,

திரவத் தன்மையை கொண்ட பாதரசத்தை அரிய மூலிகைகளுடனும், பாஷானத்துடனும் சேர்த்து கடினமான உலோகமாக மாற்றுவது ரசவாதம் என்று கூறுவார்கள். இப்படி ரசவாதத்தில் மூலமாக செய்யப்பட்ட ரசமணி ஏராளமாக இருக்கிறது.

 

நாம் தயாரிக்கும் இரசமணியின் பயன்கள்

 

1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவிர்த்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

 

2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும். 

 

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும்.செய்வினை ,ஏவல் ,

பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கிறது, இவற்றின் பாதிப்புகளை அகற்றுகிறது.

 

4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

 

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

 

6.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

 

7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.    

                   

8.திருமண தடையை நீக்கும்.

 

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

 

10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும், அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

 

இதுபோன்ற எண்ணற்ற ஆற்றல்களை அள்ளித்தரும், தெய்வீக தன்மை உடைய ரசமணி எங்களிடம் கிடைக்கும். மேலும் தகவலுக்கு அழையுங்கள்

bottom of page